Sunny Leone Diwali Dress: தீபாவளியை புத்தாடை உடுத்தி வரவேற்ற சன்னி லியோன்; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!

இந்தியாவில் தீபாவளி வெவ்வேறு பாரம்பரிய கதைகளின் நினைவாக சிறப்பிக்கப்பட்டாலும், கொண்டாட்டங்கள் எங்கும் களைகட்டும்.

Sunny Leone Diwali Dress: தீபாவளியை புத்தாடை உடுத்தி வரவேற்ற சன்னி லியோன்; அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
Sunny Leone Deepawali 2023 Outfit (Photo Credit: Instagram)

நவம்பர் 10, மும்பை (Cinema News): ஆபாச படங்களில் நடித்து உலகளாவிய ரசிகர்களை பெற்ற இந்திய நடிகை சன்னி லியோன். தற்போது ஹிந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகும் படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சியான பாடல்களுக்கும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகை, தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தற்போது தீபாவளி கொண்டாட்டம் இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் உள்ள இந்தியர்களிடையே களைகட்ட தொடங்கியுள்ளது. Teacher Arrest Pocso Act: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் போக்ஸோவில் கைது.! 

இதற்காக மக்கள் அனைவரும் இறுதிக்கட்டமாக பொருட்களை வாங்கிக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி ராமர் தனது மனைவி சீதா, தம்பி இலக்குவன் ஆகியோருடன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய நாள் எனவும், நரகாசுரன் என்ற அரக்கனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது லீலையில் பூமாதேவியால் வதம் செய்த நாள் எனவும் இருவேறு கருத்துடன் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த நன்னாளில் பலரும் அதிகாலையே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து மகிழுவார்கள். உற்றார்-உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகளை கொடுத்து சிறப்பிப்பார்கள். இந்நிலையில், நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி புத்தாடை உடுத்தி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

(The above story first appeared on LatestLY on Nov 10, 2023 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).