Urfi Javed: துப்பாக்கி வைக்கும் இடமா அது?.. உர்பியின் அடுத்த அல்டிமேட் லெவல் கிளிக்ஸ்.. திகைக்கும் ரசிகர்கள்.!

சில படங்களில் நடித்திருந்தாலும் தனது கருத்துக்கள் கொண்ட கவர்ச்சி பார்வையால், இந்தியா முழுவதிலும் ரசிகர்களை பெற்றவர் உர்பி ஜாவேத். அவரின் செயல்பாடுகள் என்றுமே தனி ரகம் தான்.

Urfi Javed: துப்பாக்கி வைக்கும் இடமா அது?.. உர்பியின் அடுத்த அல்டிமேட் லெவல் கிளிக்ஸ்.. திகைக்கும் ரசிகர்கள்.!
Urfi Javed (Photo Credit: Instagram)

ஏப்ரல் 24, மும்பை (Cinema News): ஹிந்தி திரைலகில் நடிக்கும் நடிகைகளில் பலரும் முக்கியமான வேடங்கள் அல்லது பெரிய அளவிலான நடிகர்களுடன் நடித்து பிரபலமாவார்கள். ஆனால், பாலின சமத்துவம் மற்றும் மக்கள் மத்தியில் பாலின பார்வை தொடர்பான விஷயங்களை கருத்தில் கொண்டு பிரபலமான நடிகை உர்பி ஜாவேத். Madurai Chithirai Festival: கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது மதுரை சித்திரை திருவிழா; விழாக்கோலம் பூண்ட மதுரை மாநகரம்.!

இவர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குறைந்தளவே நடித்திருந்தாலும், அவரின் ஆடை வடிவமைப்பால் பிரபலமடைந்தார். இவரின் செயல்பாடுகள் பலரையும் வியந்து பார்க்க வைக்கும் வண்ணம் இருக்கும். எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து, அதற்கான விளக்கத்தையும் அவர் அளித்திருப்பர்.

இந்த நிலையில், நடிகர் உர்பி தற்போது அணிந்துள்ள ஆடையானது மேலாடை இன்றி அங்கு இரண்டு துப்பாக்கிகள் அவரின் மார்பகங்களை மறைத்துக்கொண்டார் போல ஆடையை அணிந்து இருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(The above story first appeared on LatestLY on Apr 24, 2023 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).