Anushka Shetty’s ‘Ghaati’: கம்பேக் கொடுத்த அருந்ததி.. "உங்க திருமுகத்தை ஒரு முகமா திருப்புங்கோ அண்ணனுக்கு காட்டுங்கோ" என்ற ரசிகர்கள்..!

காதி திரைப்படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியானது.

Ghaati (Photo Credits: @TheAakashavaani x)

மார்ச் 21, சென்னை (Cinema News): தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty,). அழகும், திறமையும் ஒருசேர கொண்ட அவர், அருந்ததி படத்தின் மூலம் பட்டைய கிளப்பி பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் அனுஷ்கா நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் காதி (GHAATI) என்ற படத்தில் நடிக்கிறார். Afghanistan Girls Barred From School: 13 வயதிற்கு மேல் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை.. ஆப்கானிஸ்தானில் தொடரும் வன்கொடுமை..!

இதனை வானம் படத்தை இயக்கிய கிரிஷ் (Krish) இயக்குகிறார். மேலும் விக்ரம் பிரபுவும், ரம்யா கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸாகியிருக்கிறது. படத்தை யூவி கிரியேஷன்ஸ் (UV Creations), ஃபர்ஸ்ட் டைம் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முதலில் தியேட்டரில் ரிலீஸாகும் இப்படம் பிறகு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement