Divya Prabha’s Nude Scene: பிரபல நடிகை திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி லீக்.. இணையத்தில் வீடியோ வைரல்.!

ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி சமூக ஊடகங்களில் கசிந்துள்ளது.

Divya Prabha’s Nude Scene: பிரபல நடிகை திவ்யா பிரபாவின் நிர்வாணக் காட்சி லீக்.. இணையத்தில் வீடியோ வைரல்.!
A Still From All We Imagine as Light Trailer (Photo Credits: YouTube)

நவம்பர் 27, மும்பை (Cinema News): பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine As Light) திரைப்படம் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. நடிகர் ராணா படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளார். பிரான்ஸில் நடைபெற்ற 77-வது கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு உயரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை பெற்றது இப்படம். கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹ்ருது ஹாரூன் மற்றும் அஜீஸ் நெடுமங்காட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். Bigg Boss Tamil Season 8: மீண்டும் வருகிறாரா ஆண்டவர்? விலகப்போகிறாரா மக்கள் செல்வன்?!

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் இறுதி காட்சிகளில் பிரபல நடிகை திவ்யா பாரதி நிர்வாணமாக (Nude Scene) நடித்திருப்பார். இந்தப் படத்தில் திவ்யா பாரதி (Divya Prabha) ஒரு சீனில், கண்ணாடி முன் நிர்வாணமாக ஆடை மாற்றுவார். மேலும் காட்டில் ஒரு நபருடன் நிர்வாணமாக உடலுறவு வைத்திருப்பார். அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆல் வி இமேஜின் அஸ் லைட்:

(The above story first appeared on LatestLY on Nov 27, 2024 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).