Dream Girl Hema Malini: தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிழா.. கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ஹேம மாலினி.!
ஹேம மாலினி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது பாய் தூஜ் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
நவம்பர் 04, சென்னை (Cinema News): 5 நாட்கள் தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிழா பாய் தூஜ். நவம்பர் 4ஆம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவின் புனிதத்தை மதிக்கும் பண்டிகை. இது ரக்ஷா பந்தன் உடன் ஒப்பிடப்படுகிறது. இந்த விழாவினை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஹேமா மாலினி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது பாய் தூஜ் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். Naga Chaitanya - Sobhita Dhulipala Marriage: நடிகர் நாக சைதன்யா - சோபிதா திருமணம்.. எப்பொழுது தெரியுமா?!
தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்ற ஹேம மாலினி, காதல், சென்டிமென்ட், சண்டைக்காட்சிகள் என யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். ஹிந்தி சினிமாவின் ட்ரீம் கேர்ள் என்று அழைக்கப்படுபவர் ஹேம மாலினி. இவர் 2003 ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்து எம்பி ஆகி அரசியலிலும் சாதித்து வருகிறார்.
கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ஹேம மாலினி:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 07:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

