Urfi Javed: கடன்வாங்கி கவர்ச்சி காண்பிக்கும் உர்பி ஜாவேத்: போட்டோகிராபரை புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்.!

கடற்கரை ஆடையுடன், மேலாடையின்றி நடிகை உர்பி வெளியிட்ட அசத்தல் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Urfi Javed: கடன்வாங்கி கவர்ச்சி காண்பிக்கும் உர்பி ஜாவேத்: போட்டோகிராபரை புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்.!
Urfi Javed 17 Nov 2023 Still (Photo Credit: Instagram)

நவம்பர் 17, மும்பை (Cinema News): ஹிந்தியில் சில தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக பல இளைஞர்களின் மனதை கவர்ந்த கலக்கல் கவர்ச்சி நடிகை உர்பி ஜாவேத் (Urfi Javed). இவர் ஆண்-பெண் இருப்பாளரிடமும் பாலின சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்.

ஆனால், தனது கொள்கைக்காக எந்நிலைக்கும் செல்வேன் என்பதைப்போல, பாலின சமத்துவத்தை வளர்க்கிறேன் என்று கூறி கவர்ச்சியான மற்றும் வித்யாசமான உடைகளை அணிந்து சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படத்தை பதிவு செய்வார். IND Vs AUS ICC CWC 2023 Final: இறுதிக்கட்டத்தை எட்டிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்.. 2027ல் உலகக்கோப்பை எங்கு?.. புதிய மாற்றம்.. அசத்தல் அப்டேட் இதோ.! 

இது கவர்ச்சியை விரும்பும் பலரிடமும் வரவேற்பு பெறும். மிகமிக குட்டியான ஆடையில் அல்லது பொருட்களை வைத்து தனது மார்பக காம்பை அல்லது மார்பகத்தை மட்டும் மறைத்து போட்டோசூட் நடத்துவது, கடற்கரை அல்லது நீச்சல் உடையை விட குட்டையான உடை அணிந்து போட்டோ வெளியிடுவது இவரின் வாடிக்கையான செயல். பலரும் அதனை விரும்புவதால், நடிகை தொடர்ந்து அதனை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், நடிகை உர்பி ஜாவேத் இன்று பதிவு செய்துள்ள புகைப்படத்தில், கடற்கரை கீழாடை அணிந்து, மேலாடையின்றி உடல் அங்கத்தை மற்றொரு பெண்ணின் கால்களை கொண்டு மறைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்கள் விரும்பும் பாணியில் விரைவில் வெளிவரும்.

எப்போதும் தன்னந்தனியாக கவர்ச்சி காண்பித்து வந்த நடிகை உர்பி, தற்போது தோழியின் கால்களை கடன் வாங்கி உடலை மறைத்து கவர்ச்சி காண்பித்து இருக்கிறார். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று, உங்களின் கேமராமேன் கொடுத்து வைத்தவர் என கருத்துக்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

(The above story first appeared on LatestLY on Nov 17, 2023 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).