Kamal Hassan: 40 ஆண்டுகள் பாலிய நண்பரை நேரில் சந்தித்த நடிகர் கமல் ஹாசன்; இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு.!

இந்தியன் 2 திரைப்படம் அட்டகாசமாக வந்துள்ளதாக சமீபத்தில் கமல் ஹாசன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Kamal Hassan: 40 ஆண்டுகள் பாலிய நண்பரை நேரில் சந்தித்த நடிகர் கமல் ஹாசன்; இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு.!
Actor Kamal Hassan with American Make up Artist Mike (Photo Credit: Instagram)

ஜூலை 26, லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles): இந்திய திரையுலகில் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாகவும், தமிழ் திரையுலகில் உலக நாயகனாகவும் திகளுபவர் கமல் ஹாசன். நடிப்பிலும், சமூக அக்கறையிலும் பற்றுக்கொண்ட நடிகராக இருக்கும் கமல் ஹாசன், இறுதியாக ஷங்கரின் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படம் பொங்கல் 2024-க்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல் ஹாசன், இந்தியன் 2 திரைப்பட பணிகளுக்காக ஷங்கருடன் இணைந்து பிற பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. Rajasthan Rains: கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் ரீல்ஸ் மோகம்; 3 இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்.!

அங்கு நடைபெற்ற Cosmic Con நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், தனது ரசிகர்களை நேரில் சந்தித்து பேசி மகிழ்ந்தார். தற்போது அவர் அமெரிக்க மேக்கப் கலைஞரான மைக் வெஸ்ட்மோரை நேரில் சந்தித்து இருக்கிறார். இருவரும் 40 ஆண்டுகள் நண்பர்கள் ஆவார்கள். இந்தியன் 2 திரைப்படம் அட்டகாசமாக வந்துள்ளதாக சமீபத்தில் கமல் ஹாசன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

(The above story first appeared on LatestLY on Jul 26, 2023 02:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).