Aga Naga Song: பொன்னியின் செல்வன் 2ம் பாகம் அக நக பாடல் வெளியீடு.. யூடியூப்பில் தொடர்ந்து ட்ரெண்டிங்..!
சோழர்களின் வரலாற்றை பறைசாற்றும் கல்கியுடைய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2 ம் பாகத்தில் உள்ள முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 20 (Cinema News): கல்கியின் (Kalki) பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) நாவலை தழுவி, இயக்குனர் மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் 2ம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தில் சியான் விக்ரம் (Vikram), ஜெயம் ரவி (Jayam Ravi), திரிஷா (Trisha), ஐஸ்வர்யா ராய், ஜெயராம், கார்த்திக், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்தீபன், சரத் குமார் உட்பட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் குந்தவை பிராட்டியாராக நடித்து திரிஷாவும் - வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்திக்கும் இடம்பெற்றுள்ள அக நக பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை லைகா ப்ரொடெக்சன் தயாரித்து வழங்கியுள்ளது. யூடியூபில் பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. Mobile Network: 5G மொபைல் இருந்தும் நெட்ஒர்க் ஆக்டிவேட் ஆகவில்லையா?.. இப்படி செய்து பாருங்கள்…!
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 21, 2023 07:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

