Jailer Update: ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்.. அசத்தல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்.!

சர்வதேச அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ரசிகர்களை கொண்ட நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது.

Jailer Update: ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ்.. அசத்தல் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்.!
Jailer Movie Teaser Update (Photo Credit: Sun Pictures)

மே 04, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜெயிலர் (Jailer). படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பேஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் (Director Nelson) இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். Ooty Rape Case: கஞ்சா போதையில் 14 வயது சிறுமி பலாத்காரம் & கொலை.. ஊட்டி 14 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்.!

படத்தின் படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ஜெயிலர் படம் திரையரங்கில் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது.

(The above story first appeared on LatestLY on May 04, 2023 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).