Riya Evicted? பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியியேறினார் ரியா? ஜாக்குலினை வறுத்த விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.!
பள்ளிக்கூட குழந்தைகளாக மாறி பார்வையாளர்களை ரசிக்க வைக்க கொடுக்கப்பட்ட டாஸ்கில் நடந்த சுவாரஷ்யமின்மை குறித்து ஜாக்குலினை விஜய் சேதுபதி கண்டித்தார்.
நவம்பர் 17, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Jyothika on Kanguva Review: "திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறு" - கங்குவா விமர்சனங்கள் குறித்து நடிகை ஜோதிகா காட்டம்.!
விஜய் சேதுபதி ஜாக்குலினிடம் கேட்கும் கேள்விகள்:
இந்நிலையில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் இடம்பெற்றவர்களில், ரியா வீட்டில் இருந்து வெளியேறலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. அதே நேரத்தில், பள்ளிக்கூட டாஸ்க் விவகாரத்தில் வீட்டில் இருந்தவர்கள் மிகுந்த சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அதில் பல சண்டை - சச்சரவுகளும் ஏற்பட்டன. இதனால் விஜய் சேதுபதி அதுகுறித்து போட்டியாளர்களை விவாதிக்க, இன்று ஜாக்குலினின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஜாக்குலினிடம் டாஸ்க் தொடர்பாக விஜய் சேதுபதி கேள்விகள்:
#Day42 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/ojgmhoITvV
— Vijay Television (@vijaytelevision) November 17, 2024
(The above story first appeared on LatestLY on Nov 17, 2024 12:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

