Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் நாமினேட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கா? வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஜாக்குலின் தொடர்ந்து 8வது வாரமாக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.

Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் நாமினேட் பட்டியலில் யாரெல்லாம் இருக்கா? வைரலாகும் பிக் பாஸ் ப்ரோமோ..!
Bigg Boss (Photo Credit: YouTube)

நவம்பர் 25, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 42 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, ஷிவ குமார், சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். Arnav Wild Card Entry? பிக் பாஸ் இல்லத்திற்குள் மீண்டும் அர்னவ்? இந்த வாரம் டபுள் சம்பவம்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நாமினேட் பட்டியல்: தற்போது ராஜா ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எட்டாவது வாரத்திற்கான நாமினேட் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதிக நேரடியாக ஜாக்லின், ரஞ்சித் தேர்வாகி இருக்கிறார்கள். அதன் பின் சிவா, சாச்சனா, அன்ஷிதா, ராயன், ஆனந்தி, மஞ்சரி,விஷால், சத்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் ஜாக்குலின் தொடர்ந்து 8வது வாரமாக நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இதில் இந்த வாரம் யார் வெளியே போக போகிறார்கள்? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

நாமினேட் பட்டியல்:

(The above story first appeared on LatestLY on Nov 25, 2024 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).