Priyanka Deshpande: அடடே.. இதை யாருமே எதிர்பார்க்கலையே.. விஜய் டிவி பிரியங்காவுக்கு கல்யாணம்.!
பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஏப்ரல் 16, சென்னை (Cinema News): விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே (Priyanka Deshpande). இவரின் தணிதுவமான செயல்பாடு மற்றும் நகைச்சுவை தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனால் விஜய் டிவி பிரியங்கா பலரின் மனம் கவர்ந்த தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். Director SS Stanley Passes Away: இயக்குநர் - நடிகர் எஸ்எஸ் ஸ்டான்லி மரணம்.. திரைப்பிரபலங்கள் இரங்கல்..!
திருமணம் - குவியும் வாழ்த்து (Priyanka Deshpande Marriage):
இந்நிலையில், பிரியங்காவின் குடும்ப உறுப்பினரான வசி, பிரியங்காவை கரம்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவை வெளியிட்டுள்ளார். இதனால் புதுமண ஜோடிகளுக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்காவின் திருமணம் தொடர்பான அறிவிப்பு:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Apr 16, 2025 09:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

