BiggBoss Vikraman Supporters: ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #BoycottVijayTV.. காரணம் இதுதான்..! தலைவர் வாக்கு கேட்டும் கிடைக்காத வெற்றி..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனை வெற்றியாளராக எதிர்பார்த்த அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய நிலையில், மக்களின் மனதை வென்றவர் நீங்களே என விக்ரமனுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஜனவரி 23, சென்னை: விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் 21 (BiggBoss Season 6 Tamil) போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 105 நாட்கள் ஒரே இல்லத்திற்குள் நடைபெறும் போட்டியில் வாரம் ஒருவர் என வெளியேற்றப்பட்டு, இறுதியில் ஷிவின், விக்ரமன், அசீம் (Shivin Ganesan, Vikraman Radhakrishnan, Azeem) ஆகியோர் பிக் பாஸ் இல்லத்தில் எஞ்சி இருந்தனர். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கமல் ஹாசன் அசீமை வெற்றியரளராக அறிவித்தார். ரன்னராக விக்ரமன் தேர்வு செய்யப்பட்டார். இதனால் விக்ரமனின் ஆதரவாளர்கள் விஜய் தொலைக்காட்சிக்கு எதிராக #BoycottVijayTV என்ற Hashtag-ஐ ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். முன்னதாக அரசியல்வாதி விக்ரமனுக்கு ஆதரவாக அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்களே வாக்கு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. Pakistan Lights out: மீண்டும் மின்விநியோக பிரச்சனையை சந்தித்த பாகிஸ்தான்.. இருளில் மூழ்கும் அபாயம்..!
அறம் வெல்லும்
அறம் வீழும் என்று நினைத்தாயோ. அறம் தான் எப்பொழுதும் வெல்லும். இதயங்களை வென்ற #Vikraman ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ @RVikraman #BiggBossTamil6 #Vikraman #WinnerVikaraman #BoycottVijayTV @ikamalhaasan #BiggBossTamil pic.twitter.com/Vk3hXbBN3w
— Jerry King (@v4vimi) January 23, 2023
மக்கள் மனதை வென்ற விக்ரமன் வெற்றியாளர்
மக்கள் மனதை வென்ற விக்ரமன் தா வெற்றியாளர்.#BoycottVijayTv pic.twitter.com/qCCCo22P8t
— சிறுத்தை சிவா தாழை ★ (@SivaVck_TN91) January 22, 2023
பரிதாபங்கள் புகழ் சுதாகர் & கோபி
Remember that Vijay Tv rejected these 2 and they're Top now.. Just saying..#BoycottVijayTv #BiggBossTamil6 pic.twitter.com/tLEF0ShG9N
— நாய்க்குட்டி (The Dog) (@KuttyNaai_) January 22, 2023
நண்பர்களான விக்ரமன் & ஏடிகே
#Vikku ? #Adk Friendship ??@RVikraman ? @AaryanDineshK #Vikraman True friend #அறம்வெல்லும் #AramVellum #VaathiVikraman #AbuserAzeem #ThozharVikraman #WinnerVikraman #BoycottVijayTv #VijayTelevision pic.twitter.com/qUACF4fQR1
— Adhi (@Adithya4858) January 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 23, 2023 11:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

