முக்கிய செய்தி

BANW Vs NZW Toss: வங்கதேசம் Vs நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

வங்கதேசம் மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs நியூசிலாந்து மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (Bangladesh Women's National Cricket Team Vs New Zealand Women's National Cricket Team) ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

நாளைய வானிலை: அதிகனமழை எச்சரிக்கை.. 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பொளக்கப்போகும் கனமழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 15 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

India Vs West Indies: சதம் கடந்து விளாசிய யஜஸ்வி ஜெய்ஸ்வால்.. இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்.. இந்தியா தெறி சம்பவம்.. சூடுபிடிக்கும் ஆட்டம்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதும் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட் ஆட்டத்தில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

வானிலை: சென்னை, கிருஷ்ணகிரி உட்பட 16 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் உட்பட 16 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Philippines Earthquake: கட்டிடங்களை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. உயிர்பயத்தில் கதறும் மக்கள்.. பீதியில் உறையவைக்கும் வீடியோ.!

Sriramkanna Pooranachandiran

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி மக்கள் உயிர் பயத்தில் கதறும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

IND Vs WI Toss Update: இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்று இந்தியா பேட்டிங்.!

Sriramkanna Pooranachandiran

இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - வெஸ்ட் இண்டீஸ் தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதும் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. டாஸ் வென்ற கேப்டன் ஷுப்மன் ஹில் (Shubman Gill) பேட்டிங் தேர்வு செய்தார். இந்தியா எதிர் மேற்கிந்திய தீவுகள் (India Vs West Indies) ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-ல் பார்க்கலாம்.

Gold Silver Rate Today: வார இறுதியில் ரூ.3,000 உயர்ந்த வெள்ளி.. தங்கம் ரூ.1,320 குறைவு.. ஷாக் நிலவரம்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலை ஏற்றத்திலேயே இருக்கிறது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

INDW Vs RSAW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இந்தியாவுக்கு எதிரான போட்டியில்.. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி த்ரில் வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், இந்தியா மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதிய 10வது லீக் போட்டியில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

INDW Vs RSAW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ரிச்சா கோஷ் அதிரடி பேட்டிங்.. இந்தியா மகளிர் அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், இந்தியா மகளிர் அணி எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் 10வது லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Viral Video: கையும் களவுமாக பிடிபட்ட கணவர்.. நடுரோட்டில் மனைவி, காதலி சரமாரி தாக்குதல்.., வீடியோ வைரல்..!

Rabin Kumar

உத்தர பிரதேசத்தில் சாலையில் தனது கணவரை அவரது காதலியுடன் பார்த்த மனைவி அவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

IND Vs WI 2nd Test: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்.. தேதி, அணி விவரம், நேரலையில் பார்ப்பது எப்படி..?

Rabin Kumar

இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் (IND Vs WI Test 2025) அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, நாளை (அக்டோபர் 10) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Tenkasi News: டூவீலரில் குடிகார காதலனுடன் சென்ற பள்ளி மாணவி துடிதுடிக்க பலி.. அதிவேகத்தில் நேர்ந்த சோகம்.!

Sriramkanna Pooranachandiran

16 வயதுடைய சிறுமி தனது காதலருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அதிவேகத்தில் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி வல்லம் (Tenkasi Vallam Bike Accident Video) பகுதியில் நடந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Mitchell Starc: பிபிஎல் சீசன் 15; 11 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் கொடுக்கும் மிட்செல் ஸ்டார்க்..!

Rabin Kumar

ஆஸ்திரேலியா அணி வீரர் மிட்செல் ஸ்டார்க், 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிபிஎல் சீசன் 15 தொடரில் விளையாடவுள்ளார்.

India Women Vs South Africa Women: இந்தியா Vs தென்னாபிரிக்கா பெண்கள் கிரிக்கெட்.. டாஸ் வென்று தென்னாபிரிக்க பௌலிங் தேர்வு.!

Sriramkanna Pooranachandiran

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 2025 தொடரில், இந்தியா மகளிர் தேசிய கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் தேசிய கிரிக்கெட் அணியும் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதும் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

Breaking: ஒரேநாளில் ரூ.7,000 உயர்வு.. விண்ணை முட்டும் வெள்ளி விலை.. தங்கம் விலையும் உச்சக்கட்டம்..!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் வெள்ளியின் விலை ரூ.7000 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold Silver Price Today) குறித்து இந்தப்பதிவில் காணலாம்.

வானிலை: சென்னை, பெரம்பலூர், நெல்லை உட்பட 19 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று மாலை 4 மணிவரை 19 மாவட்டங்களில் மழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

நாளைய வானிலை: இன்றும், நாளையும் பொளக்கப்போகும் கனமழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!

Sriramkanna Pooranachandiran

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை (Weather Today) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய & நாளைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.

India Women vs South Africa Women: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நேரலையில் பார்ப்பது எப்படி?.. வானிலை நிலவரம்.. ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி.!

Sriramkanna Pooranachandiran

இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்க மகளிர் தேசிய கிரிக்கெட் அணி (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team) மோதும் ஐசிசி உலகக்கோப்பை 2025 போட்டி அக்டோபர் 09-ஆம் தேதியான இன்று நண்பகல் 03:00 மணிக்கு நடைபெறுகிறது.

Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை.. டாப்பில் வெள்ளி விலை.. விழிபிதுங்கும் மக்கள்.!

Sriramkanna Pooranachandiran

சென்னையில் (Chennai) ஆபரண தங்கம் விலை இன்று (Gold Rate Today) அதிரடியாக உயர்ந்து ரூ.91,000ஐ கடந்தது. வெள்ளி விலையும் இன்று (Silver Price Today) உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து காணலாம்.

AUSW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்.. ஆஸ்திரேலியா மகளிர் இமாலய வெற்றி..!

Rabin Kumar

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 9வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement