Minor Boy Death In Out Of The Swimming Pool: நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் உயிரிழப்பு; வீடியோ வைரல்..!

உத்தர பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வரும்போது, சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Minor Boy Death In Out Of The Swimming Pool: நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் உயிரிழப்பு; வீடியோ வைரல்..!
Meerut Swimming Pool Minor Boy Death (Photo Credit: @tanishqq9 X)

ஜூன் 22, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் (ஜூன் 21) மீரட்டில் உள்ள நீச்சல் குளம் (Swimming Pool) ஒன்றில் சிறுவர்கள் அனைவரும் நீச்சல் பயிற்சி பெற்று வந்துள்ளனர். அதில் 17 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் இருந்து வெளியே நடந்து வரும்போது, திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். Young Woman Naked Deadbody: இயற்கை உபாதையை கழிக்கச்சென்ற 21 வயது இளம்பெண், முட்புதரில் சடலமாக மீட்பு.. நடந்தது என்ன?.!

அப்போது, சிறுவன் மயங்கி கீழே விழுவதை கண்ட அருகில் இருந்தவர்கள், விரைந்து வந்து சிறுவனை தூக்கினர். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் மயங்கி கீழே சரிந்து உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

(The above story first appeared on LatestLY on Jun 22, 2024 12:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).