ஜனவரி 02, நாகர்கர்னூல் (Telangana News): தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் (Nagarkurnool) மாவட்டத்தில் பெத்தா முத்தனூரில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை (Car Accident) இழந்து கவிழ்ந்தது. அப்போது, சாலையோரம் நடந்து சென்ற லக்ஷ்மம்மா (வயது 40) என்ற பெண் மீது கார் கவிழ்ந்து அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. Cannabis Smuggling: காரில் கடத்திவரப்பட்ட கஞ்சா.. தடுக்க முயன்ற காவலர் மீது காரினை ஏற்றி தப்பிச் சென்ற கும்பல்.., வீடியோ உள்ளே..!
பெண் பலி:
இந்த விபத்தில் படுகாயமடைந்த லக்ஷ்மம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ இதோ:
సీసీటీవీ ఫుటేజ్.. ఘోర ప్రమాదం
నాగర్ కర్నూల్ జిల్లా పెద్ద ముద్దునూరు వద్ద అతివేగంలో అదుపుతప్పి పల్టీలు కొట్టిన కారు
రోడ్డు పక్కన నడుచుకుంటూ వెళ్తున్న లక్ష్మమ్మ(40) అనే మహిళ పైనుండి పల్టీలు కొడుతూ దూసుకెళ్లిన కారు
ప్రమాదంలో లక్ష్మమ్మ అక్కడికక్కడే మృతి.. డ్రైవర్కు తీవ్ర గాయాలు pic.twitter.com/qeqNNLG9Mv
— Telugu Scribe (@TeluguScribe) January 2, 2025