Cobra Bit A Drunken Youth: மதுபோதையில் நல்ல பாம்பிடம் விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் குடிகார ஆசாமி; பகீர் வீடியோ வைரல்..!

ஆந்திர பிரதேசத்தில் நாகப்பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த குடிகார ஆசாமியை நாகப்பாம்பு கடித்த சம்பவ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவுகிறது.

Cobra Bit A Drunken Youth: மதுபோதையில் நல்ல பாம்பிடம் விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் குடிகார ஆசாமி; பகீர் வீடியோ வைரல்..!
Cobra Bit A Drunken Youth (Photo Credit: @IndiaToday X)

ஜூலை 25, சத்யசாய் (Andhra Pradesh News): ஆந்திரப் பிரதேச மாநிலம், சத்யசாய் மாவட்டத்தில் உள்ள கதிரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜு. இவர், கதிரியில் அமைந்துள்ள கல்லூரிக்கு அருகில், நாகப்பாம்பு (Cobra) ஒன்று வந்தது. அதனை பிடித்து மதுபோதையில் இருந்த இளைஞன் நாகப்பாம்புடன் வம்பிழுத்து விளையாடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பலமுறை எச்சரித்தும், அதனை அவர் பெரிதும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து நாகப்பாம்பினை சீண்டியுள்ளார். Brinjal Potato Poriyal Recipe: கத்திரிக்காய் உருளைக்கிழங்கு பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

அப்போது, நாகப்பாம்பு அவரது கையில் கடித்தது. இதனால், அருகில் இருந்தவர்களை அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. குடிபோதையில் இருந்த இளைஞர் நாகப்பாம்புடன் விளையாடும் விவரீத காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

(The above story first appeared on LatestLY on Jul 25, 2024 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).