Woman Beaten With Sticks: இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய விவகாரம்; வீடியோ வைரல்..!
மேகாலயாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை கட்டையால் தாக்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிறது.
ஜூன் 27, மேகாலயா (Meghalaya News): மேகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு கரோ மலைப்பகுதியில் உள்ள தாதெங்ரேயில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ஒரு கும்பல் கட்டைகளால் (Woman Attack) பலமாக தாக்கியுள்ளனர். RSA Vs AFG SF 1 Highlights: முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி..!
மேகாலயாவில் ஒரு பெண்ணை பொது இடத்தில் பலமாக தாக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | In #Meghalaya's Dadenggre, West Garo Hills, a woman was brutally beaten by a group of men after being accused of an extra-marital affair. A viral video shows her being dragged, kicked, and assaulted with sticks while bystanders watched silently.
Police have arrested… pic.twitter.com/Ztvncoif1m
— NORTHEAST TODAY (@NortheastToday) June 27, 2024
(The above story first appeared on LatestLY on Jun 27, 2024 11:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

