Lawyer Killed In Car Collision: காரை தடுக்க முயன்ற வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி; வீடியோ வைரல்.. ஓட்டுநர் கைது..!
உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞர் மீது காரை ஏற்றிச் சென்ற உயிரிழந்த சம்பவத்தில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 24, கான்பூர் (Uttar Pradesh News): உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் வழக்கறிஞர் (Lawyer) ஒருவர் மீது கார் மோதி உடல் நசுங்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Son Stabbed His Mother To Death: பெற்றெடுத்த தாயை குத்திக்கொன்ற மகன்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்.!
நேற்றைய தினம் (ஜூன் 23) கான்பூர் சாலையில் விபத்து ஏற்பட்ட பிறகு, அந்த கார் ஓட்டுநர் காரை முன்னோக்கி இயக்கி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, அதனை தடுக்க முயன்ற போலா திவாரி என்ற வழக்கறிஞரை அந்த கார் மோதி இழுத்துச் சென்று, அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், தற்போது விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
UP के कानपुर में हिट एंड रन, वकील को गाड़ी से कुचलकर मार डाला
ये गाड़ी एक्सीडेंट करके भाग रही थी। अधिवक्ता भोला तिवारी उसे रोकने के लिए गाड़ी के आगे खड़े हो गए। ये गाड़ी उनको भी कुचलकर भाग गई। pic.twitter.com/QEukxh9UkX
— Sachin Gupta (@SachinGuptaUP) June 24, 2024
கார் ஓட்டுநர் கைது
दिनांक-23.6.2024 को रात्रि करीब 9:00 बजे थाना कोहना क्षेत्रान्तर्गत रैना मार्केट चौकी क्षेत्र आर्य नगर के पास हुंडई वेन्यू कार चालक द्वारा रविन्द्र उर्फ भोला तिवारी जो सिंचाई विभाग के कर्मचारी थे को टक्कर मार दी। सूचना पर थाना कोहना पुलिस द्वारा घायल भोला तिवारी को तत्काल हैलट… pic.twitter.com/vdI0XUhfsf
— POLICE COMMISSIONERATE KANPUR NAGAR (@kanpurnagarpol) June 23, 2024
(The above story first appeared on LatestLY on Jun 24, 2024 12:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

