Auto Rickshaw Accident: ஆட்டோ ரிக்ஷா மோதி இளம்பெண் படுகாயம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை..!

கேரளாவில் மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்ட ஆட்டோ ரிக்ஷா முன்னோக்கி நகர்ந்ததில் இளம்பெண் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Auto Rickshaw Accident: ஆட்டோ ரிக்ஷா மோதி இளம்பெண் படுகாயம்.. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த குழந்தை..!
Auto Rickshaw Accident (Photo Credit: Facebook)

நவம்பர் 06, கோழிக்கோடு (Kerala News): கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் (Kozhikode) கொய்லாண்டி தாலுகா மருத்துவமனையில் ஆட்டோ ரிக்‌ஷா (Auto Rickshaw) நிறுத்தப்பட்டதில், எதிர்பாராதவிதமாக முன்னோக்கி நகர்ந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ரிக்ஷா அருகில் நின்ற பெண்ணின் உடல் மீது ஏறியது. Husband Dies By Suicide After Killing Family: மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

இதில், சபீனா என்பவர் படுகாயமடைந்தார். அவரது கையில் இருந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. முன்னோக்கிச் சென்ற ஆட்டோ ரிக்ஷாவை அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Nov 06, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).