Dog Attack On Boy: 18 மாத குழந்தையை கடித்து குதறிய தெருநாய்; பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்..!
தெலுங்கானாவில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை தெருநாய் கடித்த வீடியோ காட்சிகள் வைரலாகிறது.
ஆகஸ்ட் 08, கரீம்நகர் (Telangana News): தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் (Karimnagar) மாவட்டத்தில் 18 மாத ஆண் குழந்தையை தெருநாய் கடித்துள்ளது. சாதவாகனா பல்கலைக்கழகம் அருகே உள்ள வித்யாநகர் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஹரிநந்தன் என்ற குழந்தையை நாய் (Dog Bite) தாக்கியுள்ளது. School Girl Slaps Boy On Cheek: நடுரோட்டில் அத்துமீறிய இளைஞர்; தேடி வந்து பளார் விட்ட பள்ளி மாணவி.. சிங்கப்பெண்ணின் அதிரடி செயல்..!
அங்கு இரண்டு சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென ஒரு கருப்பு நாய் வந்தது. அப்போது, ஒரு சிறுவன் மட்டும் உள்ளே சென்றான். மற்றொரு சிறுவனை நாய் கடித்ததில், படுகாயம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது, இதன் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
కరీంనగర్ జిల్లాలో పద్దెనిమిది నెలల బాలుడుపై వీధీ కుక్క దాడి...
శాతావాహన యూనివర్సిటీ సమీపంలోని విద్యానగర్ వీధీలో రోడ్డుపై ఆడుకుంటున్న హరినందన్ పై వీధి కుక్క దాడి చేసింది. బాలునికి గాయాలు అవ్వడంతో ఆసుపత్రికి తరలించారు.
సిసి పుటేజ్ లో వీదీ కుక్క దాడి దృశ్యాలు.
For more updates… pic.twitter.com/AYRVUhol5L
— ChotaNews (@ChotaNewsTelugu) August 8, 2024
(The above story first appeared on LatestLY on Aug 08, 2024 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

