IPL Auction 2025 Live

Mobiles Under Rs.15,000: ரூ.15 ஆயிரத்திற்கும் கீழ் விற்பனையாகும் அட்டகாசமான மொபைல்கள் என்னென்ன?.. அசத்தல் அம்சங்களுடன் மொபைல் லிஸ்ட் இதோ.!

ஒவ்வொருவரும் நமக்கு தேவையான இடத்திற்கு செல்லவும், செல்லவேண்டிய இடத்தை தேடவும், பிறரிடம் பேசவும் என ஸ்மார்ட் செல்போனை பரவலாக வாங்கி உபயோகம் செய்து வருகிறோம்.

Template: Mobile Brands List

டிசம்பர், 8: நவநாகரீக உலகத்தில் ஒவ்வொருவரும் நமது பணிகளை தேடி ஓடிக்கொண்டு இருந்தாலும், அதற்கு பேருதவி செய்யும் இடத்தை செல்போன்கள் (Mobile Phones) ஆட்கொண்டுவிட்டது. ஒவ்வொருவரும் நமக்கு தேவையான இடத்திற்கு செல்லவும், செல்லவேண்டிய இடத்தை தேடவும், பிறரிடம் பேசவும் என ஸ்மார்ட் செல்போனை (Smart Phones) பரவலாக வாங்கி உபயோகம் செய்து வருகிறோம்.

செல்போன்களில் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக இலட்சங்கள் வரை செலவழித்து வாங்கலாம். ஆனால், பட்ஜெட் மொபைலை தேடுவோரின் எண்ணிக்கையும் இன்றளவில் அதிகரித்துத்தான் உள்ளது. ஏனெனில் நமது செல்போன் பயன்பாட்டுக்கு ஏற்றாற்போல நமது தேர்வு முறைகளும் மாறுபடுகிறது. இன்று ரூ.15 ஆயிரம் மற்றும் அதற்கு கீழ் உள்ள அட்டகாசமான மொபைல் குறித்து காணலாம்.

1. Realme 9i 5G 128GB: Rs.16,987/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.4 GHz, Dual Core + 2 GHz, Hexa Core), MediaTek Dimensity 810, 6 GB RAM.

டிஸ்பிலே: 6.6 inches (16.76 cm) 400 PPI, IPS LCD, 90 Hz Refresh Rate.

கேமரா: 50 MP + 2 MP + 2 MP Triple Primary Camera; LED Flash - 8 MP Front Camera.

பேட்டரி: 5000 mAh Fast Charging.

USB Type: C Port.

Storage & Network: 64 GB & 5G Network.

2. Xiaomi Redmi 11 Prime 5G: Rs.12,999/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.2 GHz, Dual Core + 2 GHz, Hexa Core); MediaTek Dimensity 700; 4 GB RAM

டிஸ்பிலே: 6.58 inches (16.71 cm); 401 PPI, IPS LCD; 90 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 2 MP Dual Primary Cameras; LED Flash; 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 128 GB & 5G Network

Xiaomi

3. POCO M5: Rs.10,999/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.2 GHz, Dual Core + 2 GHz, Hexa Core); MediaTek Helio G99; 4 GB RAM

டிஸ்பிலே: 6.58 inches (16.71 cm); 401 PPI, IPS LCD; 90 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 2 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash - 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 64GB & 4G Network World Largest Rivers: உலகிலேயே மிக நீளமான நதிகள் என்னென்ன தெரியுமா?.. இன்றே தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க..! 

4. POCO M3 Pro 5G: Rs.13,790/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.2 GHz, Quad Core + 2 GHz, Quad core); MediaTek Dimensity 700; 4 GB RAM

டிஸ்பிலே: 6.5 inches (16.51 cm); 405 PPI, IPS LCD; 90 Hz Refresh Rate

கேமரா: 48 MP + 2 MP + 2 MP Triple Primary Cameras; Dual LED Flash; 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 64 GB & 5G Network

5. iQOO Z6 Lite 5G: Rs.13,999/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core); Snapdragon 4 Gen 1; 4 GB RAM

டிஸ்பிலே: 6.58 inches (16.71 cm); 401 PPI, IPS LCD; 120 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 2 MP Dual Primary Cameras; LED Flash; 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 64 GB & 4G Network

6. Realme Narzo 50: Rs.11,499/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.05 GHz, Dual Core + 2 GHz, Hexa Core); MediaTek Helio G96; 4 GB RAM

டிஸ்பிலே: 6.6 inches (16.76 cm); 400 PPI, IPS LCD; 120 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 2 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash; 16 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Dart Charging

USB Type: C Port

Storage & Network: 64 GB & 4G Network

7. Moto g52: Rs.12,999/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.4 GHz, Quad Core + 1.9 GHz, Quad core); Snapdragon 680; 4 GB RAM

டிஸ்பிலே: 6.6 inches (16.76 cm); 399 PPI, P-OLED; 90 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 8 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash; 16 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Turbo Power Charging

USB Type: C Port

Storage & Network: 64 GB & 4G Network

8. Realme 9i 5G: Rs.14,999/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.4 GHz, Dual Core + 2 GHz, Hexa Core); MediaTek Dimensity 810; 4 GB RAM

டிஸ்பிலே: 6.6 inches (16.76 cm); 400 PPI, IPS LCD; 90 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 2 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash; 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C Port

Storage & Network: 64 GB & 5G Network

9. Vivo T1 44W: Rs.14,499/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.4 GHz, Quad Core + 1.9 GHz, Quad core); Snapdragon 680; 4 GB RAM

டிஸ்பிலே: 6.44 inches (16.36 cm); 409 PPI, AMOLED

கேமரா: 50 MP + 2 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash; 16 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Flash Charging

USB Type: C Port

Storage & Network: 128 GB & 4G Network

Vivo

10. Xiaomi Redmi Note 10T: Rs.11,999/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2.2 GHz, Dual Core + 2 GHz, Hexa Core); MediaTek Dimensity 700; 4 GB RAM

டிஸ்பிலே: 6.5 inches (16.51 cm); 405 PPI, IPS LCD; 90 Hz Refresh Rate

கேமரா: 48 MP + 2 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash; 8 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Fast Charging

USB Type: C போர்ட்

Storage & Network: 64 GB & 5G Network

11. Realme 7: Rs.14,999/-

பெர்பார்மன்ஸ் : Octa core (2.05 GHz, Dual Core + 2 GHz, Hexa Core); MediaTek Helio G95; 6 GB RAM

டிஸ்பிலே: 6.5 inches (16.51 cm); 405 PPI, IPS LCD; 90 Hz Refresh Rate

கேமரா: 64 + 8 + 2 + 2 MP Quad Primary Cameras; LED Flash; 16 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Super Dart Charging

USB Type: C Port

Storange & Battery: 64 GB & 4G Network

12. Moto G51 5G; Rs.14,990/-

பெர்பார்மன்ஸ்: Octa core (2 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core); Snapdragon 480 Plus; 4 GB RAM

டிஸ்பிலே: 6.8 inches (17.27 cm); 387 PPI, IPS LCD; 120 Hz Refresh Rate

கேமரா: 50 MP + 8 MP + 2 MP Triple Primary Cameras; LED Flash; 13 MP Front Camera

பேட்டரி: 5000 mAh Rapid Charging

USB Type: C Port

Storage & Network: 64 GB & 5G Network.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 03:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).