ஜனவரி 27: பீகார் (Bihar) மாநிலத்தில் உள்ள ஆராக் மாவட்டம் (Arrah), ஆரா நகரில் (Ara Town) வசித்து வரும் 80க்கும் மேற்பட்ட மக்களை, அங்கிருந்த தெரு நாய் வீதிகளில் துரத்தித்துரத்தி கடித்துள்ளது. இதனை 12 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 80 பேர் (Dog Bites 80 Peoples Inculding 12 Childrens) காயத்துடன் சிகிச்சை பெற மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர். நாய்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவாமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு ஆணையிட்டுள்ளது. Tamilan Married Hong Kong Girl: கடல்கடந்து காதல்.. பச்சைக்கொடி காண்பித்த பெற்றோரால், ஹாங்காங் பெண்ணை தமிழ் முறைப்படி கரம்பிடித்த அறந்தாங்கி இளைஞர்.!
Bihar| Around 80 people have come to the district hospital in Arrah with cases of dog bites. Among the patients, 10-12 are children. First aid being given to the patients: Dr. Navneet Kumar Chaudhary (26/01) pic.twitter.com/ja7vH22SOj
— ANI (@ANI) January 27, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)