ஏப்ரல் 05, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை (Bihar Assembly) கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் ஜனதா தளம் JD(S) தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏக்கள் (BJP MLA) சட்டப்பேரவையில் பல கேள்விகளை அரசுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இன்றைய கூட்டத்தொடரில், பாஜக எம்.எல்.ஏ ஜீவேஷ் மிஸ்ரா (BJP MLA Jivesh Mishra) கேள்விகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டார். இதனால் சட்டப்பேரவை சபாநாயகர் பாதுகாவலரை வைத்து அவரை அவையில் இருந்து வெளியேற்றினார். Ujjain Railway Station: ஓடும் இரயிலில் ஏற முயற்சித்த இருவர்; சக்கரத்தில் சிக்கி நடந்த சோகம்.. விரைந்து செயல்பட்ட காவலர்கள்.!

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)