நவம்பர் 21, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசின் கல்விவழியில் பயிலும் மாணவ - மாணவியருக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பத்து, பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதிகள் நேற்று சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் மார்ச் 18, 2025ம் தேதியில் தொடங்கி நடைபெறும். Minor Girl Dies By Heart Attack: 4 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
86 நாட்களுக்கு முன்னதாக தேர்வுகள் அறிவிப்பு:
12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 ல் தொடங்கி ஏப்ரல் மாதம் 04, 2025 வரையில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 86 நாட்களுக்கு முன்னதாகவே மாணவர்களுக்கு தேர்வு தேதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு:
Board exams for 10 and class 12 to begin on 15 February 2025: @cbseindia29 #CBSE
Full dates and exam details here pic.twitter.com/VixMDjRbNk
— Milann Desai (@Milan_reports) November 20, 2024
தேர்வு தொடர்பான சிபிஎஸ்இ அறிவிப்புகளை நேரடியாக காண: https://www.cbse.gov.in/cbsenew/documents/Date_Sheet_Main_Exam_2025_20112024.pdf