Delhi Metro: கருமம், கண்றாவி.. என்ன நடக்கிறது டெல்லி மெட்ரோவில்?.. அடுத்தடுத்து லீக்காகும் ஆபாச விடியோக்கள்.. காம களியாட்டம்.!
டெல்லி மெட்ரோ இரயில் பயணம் மக்களின் பயண வசதிக்காக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பயணிகள் என்ற பெயரில் ஒவ்வொருவரும் நடந்துகொள்ளும் விதம் அதிர்ச்சியை தந்துள்ளது.
ஏப்ரல் 28, டெல்லி (Delhi News): பொதுமக்களின் பயண வசதியை விரைவுபடுத்தும் பொருட்டு, சர்வதேச அளவில் கவனிக்கப்படும் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மெட்ரோ வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியின் சாலை வழிபோக்குவரத்து நெரிசல் மற்றும் மக்களின் விரைவு பயணத்திற்காக இவை ஏற்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே டெல்லி மெட்ரோவில் பல்வேறு சர்ச்சைகள் நடந்து வருகின்றன. டெல்லி மெட்ரோ லிப்டில் காதல் ஜோடிகள் முத்தங்கள் பரிமாறிக்கொண்டது எந்திரத்தில் தொடங்கி, இன்று மெட்ரோ இரயில் பயணத்தில் பல ஆபாச சேட்டைகள் நடந்து வருகின்றன. Deepawali America: அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தீப ஒளித்திருநாளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு; கொண்டாட்டத்தில் இந்தியர்கள்.!
பயணிகள் போர்வையில் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் இளம்பெண் உள்ளாடையுடன் பயணம் செய்த வீடியோ கடந்த வாரம் வெளியானது. இதற்கிடையே ஆணொருவர் ஜோடி அருகே இருக்கும்போதே சுய இன்பம் மேற்கொண்ட வீடியோ 2 நாட்களுக்கு முன் வெளியானது.
இந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று மெட்ரோ இரயில் பயணத்தின் போது, மக்கள் அருவருக்கத்தக்க வகையில் தங்களின் வீட்டில் தனிமையில் மேற்கொள்ள வேண்டிய விஷயத்தை செய்து இருக்கிறது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இன்னும் பல மோசமான செயல்கள் நடக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
What is happening in Delhi Metro ? Police must ensure strict action otherwise more video will surface pic.twitter.com/xnZrnSUkoD
— Atulkrishan (@iAtulKrishan) April 27, 2023
(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 02:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

