பிப்ரவரி 25, பதான்கோட் (Punjab News): பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்டம், கதுவா பகுதியில் சரக்கு இரயில் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த இரயில் திடீரென ஓட்டுனரின் உதவி இன்று சுயமாக புறப்பட்டு இயங்க தொடங்கியதாக தெரியவருகிறது. இரயில் தண்டவாளத்தில் சுமார் 100 கி.மீ வேகத்தில் இரயில் இயங்கி இருக்கிறது. Smoke Shortflix Movie: இளவயதில் அவள் சந்தித்த கொடுமைகள்.. படமாகிறது பிரபல தமிழ் நடிகையின் வாழ்க்கை.. அசத்தல் விபரம் இதோ.!
சாதுர்யம், சமர்த்தியமாக விரைந்து நிறுத்தப்பட்ட இரயில்: இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக அதிகரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, இரயில் எவ்வித இடையூறும் இன்றி இயங்கவும், பிற இரயில் மீது மோதாமல் இருக்க விபத்து தவிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பின் கத்துவா பகுதியில் புறப்பட்ட இரயில், கடுமையான முயற்சிக்கு பின்னர் ஹோஷியாபோர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. UP Shocker: மாயமான 6 வயது சிறுமி 40 நாட்கள் கடந்து சடலமாக மீட்பு; கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவலம்.!
படங்களை மிஞ்சிய நிஜ காட்சிகள்: இரயில் சுயமாக ஓட்டுநர் இன்றி இயங்கிய அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், நல்வாய்ப்பாக பெரும் விபத்து ஏதும் ஏற்படவில்லை. கடந்த காலங்களில் அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையக கொண்டு எடுக்கப்பட்ட தி அன் ஸ்டாப்பபிள் (The Unstoppable) மற்றும் அதனைவைத்து தமிழில் எடுக்கப்பட்ட தொடரி ஆகிய படத்தை போல இச்சம்பவம் அமைந்துள்ளது.
पठानकोट : बगैर ड्राइवर के 100 की रफ्तार से दौड़ने लगी मालगाड़ी, मचा हड़कंप pic.twitter.com/3qI4JWXf1y
— NDTV India (@ndtvindia) February 25, 2024