Bengaluru: দুই খুদে সন্তান-সহ বাবা মায়ের একসঙ্গে মৃত্যু, পরিবারের নির্মম পরিণতিতে ঘনাচ্ছে রহস্য

মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং তাঁদের দুই খুদে সন্তান।

Representative Image (Photo Credit: File)

একসঙ্গে উদ্ধার পরিবারের চার সদস্যের মৃতদেহ। বেঙ্গালুরুর সদাশিবনগর থানা এলাকায় ভাড়া বাড়ি থেকে সোমবার সকালে উদ্ধার হয়েছে স্বামী স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ। পরিবারের চার সদস্যের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। পুলিশ সূত্রে খবর, মৃত দুই শিশুর বয়স ৫ এবং ২। বছর ৩৮-এর অনুপ কুমার কর্মসূত্রে বেঙ্গালুর থাকতেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রাখি (৩৫) এবং দুই খুদে সন্তান। ওই পরিবার আদতে উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা বলে জানা যাচ্ছে। চার মৃতদেহ উদ্ধার করে পাঠানো হিয়েছে ময়নাতদন্তের জন্যে।

আরও পড়ুনঃ কাশ্মীরে তীব্র ঠাণ্ডায় উদ্ধার পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ, কাঠকয়লার ধোঁয়া কাড়ল প্রাণ

পরিবারের চার সদস্যের একসঙ্গে মৃত্যু...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



19-Year-Old Girl Gang Raped: 19 வயது இளம்பெண் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; ஆண் நண்பரை மரத்தில் கட்டிப்போட்டு கண்முன் துயரம்.! | 🇮🇳 LatestLY

19-Year-Old Girl Gang Raped: 19 வயது இளம்பெண் 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை; ஆண் நண்பரை மரத்தில் கட்டிப்போட்டு கண்முன் துயரம்.!

இந்த விவகாரத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Rape File pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 01, சிங்ரௌலி (Madhya Pradesh News): மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்ரௌலி மாவட்டத்தில் வசித்து வரும் 19 வயது இளம்பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூரில் நடைபெற்ற கண்காட்சிக்கு ஆண் நண்பருடன் சென்றுள்ளார். பின் அவர் இரவு 07:30 மணியளவில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த நிலையில், இவர்களை 6 பேர் கொண்ட கும்பல் குறுக்கிட்டு இருக்கிறது.

6 பேர் கும்பலால் பலாத்காரம்:

இவர்கள் இருவரையும் தாக்கி அங்குள்ள வனப்பகுதிக்கு தூக்கிச் சென்றவர்கள், ஆண் நண்பரை கடுமையாக தாக்கி மரத்தில் கட்டிபோட்டுள்ளனர். பின் அவரின் முன்னிலையிலேயே 19 வயது இளம்பெண்ணை 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. வெளியே சென்ற மகள் வீட்டிற்கு வரவில்லையே என பெற்றோர், உறவினர்களும் பதறிப்போயினர். Hangover Man Atrocity: புத்தாண்டுக்கு புல்லா குடி..போதை ஆசாமி அட்ராசிட்டி.. என்ன பாஸ் இதெல்லாம்? 

காவல் நிலையத்தில் புகார்:

அவரை பல இடங்களிலும் தேடி அலைந்த நிலையில், மறுநாள் காலை 05:30 மணியளவில் பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நேர்ந்த துயரம் குறித்து அவர் பெற்றோரிடம் கூறவே, உடனடியாக ஜியவான் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் கைது:

புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்கள் பாதுகாப்பு, போக்ஸோ உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.