Hackers Targeting Indian Govt- Cyber-Espionage Campaign: ரகசிய ஆவணங்களை திருட... இந்திய அரசாங்கத்தை குறிவைக்கும் ஹேக்கர்கள்..!
அரசு ஆவணங்களை திருடுவதற்காக இந்திய அரசாங்கத்தை ஹேக்கர்கள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 18, புதுடெல்லி (New Delhi): ரகசிய ஆவணங்களை திருடுவதற்காக இந்திய அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நபர்களை ஹேக்கர்கள் (Hackers) குறி வைத்துள்ளனர். அதற்காக சைபர் உளவு பிரச்சாரம் ஆப்பரேஷன் ரெஸ்டிக் வெப் (Operation Rustic Web) கையாண்டு வரப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பிரச்சாரம் ஆனது முதன் முதலில் அக்டோபர் 2023 லிளேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மால்வர் மற்றும் என்கிரீட் செய்யப்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஹேக் செய்வதாக Quick Heal நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் அதிநவீன கோப்புகளை திருடுவது மட்டுமல்லாமல் கணினி தகவல்களையும் சேகரித்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. Sachin Tendulkar Deepfake Case: சச்சின் டெண்டுல்கரின் டீப் ஃபேக் வீடியோ... காவல்துறையினர் அதிரடி..!
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
2026 Holiday List: 2026ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்.. எந்தெந்த நாட்களில் விடுமுறை தெரியுமா?.. முழு விபரம்.!
Indian-Origin Man Shot Dead: இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!
Indian-Origin Woman Rape: இந்திய வம்சாவளி பெண் பாலியல் பலாத்காரம்.. 32 வயது நபர் அதிரடி கைது..!
Railway Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.35,400 சம்பளத்தில் இந்திய இரயில்வேயில் வேலை.. 5,810 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement