Girl Smashed Young man: நான் உனக்கு பொண்டட்டியா?? - நடுரோட்டில் இளைஞரை புரட்டியெடுத்த சிங்கப்பெண்.!
சாலையில் செல்லும்போது வாயை வைத்து அமைதியாக செல்லாமல் இளைஞன் வாயால் வடைசுட்ட நிலையில், அது அவனுக்கு எதிராக திரும்பி சட்டை கிழிய அடிவாங்கிய சோகம் நடந்துள்ளது. வாய் இருக்கிறது என பெண்களிடம் சீன காட்டுவதாக நினைக்கும் சில்லறைகளுக்கு கீழுள்ள வீடியோ சமர்ப்பணம்.
பெண்களுக்கு எதிரான (Violence Against Women) வன்முறைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், பேச்சுவழக்கில் உள்ள அவதூறான வார்த்தைகள் ரீதியாகவும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. தனிமனிதனாக நாம் ஒவ்வொருவருக்கும் மதிப்பளித்து மனிதத்தை உணராத வரை அவை தொடரும் என்பதுதான் நமக்கு சாபக்கேடு. ஆனால், ஒருசில பெண்கள் தங்களுக்கு எதிரான நியாயத்தை அன்னை காளிபோல (Lord Kali Devi) மாறி கொந்தளித்து எதிர்த்து கேட்கவும், அடிக்கடவும் செய்கின்றனர். இந்நிலையில், ஜான்சி (Jhanshi) பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் (Trending Video) வீடியோவில், இளைஞர் இளம்பெண் ஒருவரை (Man Said girl, She is My wife, Then Girl Reacts Anger and Smashed slipper on Road ) தனது மனைவி என்று அழைக்க, ஆத்திரமடைந்த பெண் இளைஞரை நடுரோட்டில் பனியன் கிழிய போட்டு செருப்பால் துவைத்தெடுக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. Marriage Trap Women Arrested: வயதான செல்வந்தர்கள் தான் டார்கெட்.. திருமணம் செய்து சொத்தை அபகரிக்க கொலை முயற்சி.. 35 வயது இளம்பெண் அதிர்ச்சி தகவல்.!
#झाँसी सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा वीडियो,महिला को अपनी पत्नी बता रहा था युवक,महिला ने बीच सड़क कर दी चप्पलों से पिटाई pic.twitter.com/NfcDhWjuCi
— ठाkur Ankit Singh (@ankit_singh08) February 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 07:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

