JEE Mains Result Link: ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு.. லிங்க் உள்ளே.!
பொறியியல் மற்றும் வடிவமைப்பாளர் ஜெஇஇ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முடிவுகளை தெரிந்துகொள்ள லிங்க் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19, புதுடெல்லி (New Delhi): தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஜெஇஇ மெயின்ஸ் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், 2025 - 2026ம் கல்வியாண்டுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இன்று ஜெஇஇ மெயின்ஸ் தேர்வு முடிவுகள் (JEE Mains Results) வெளியகியுள்ளன. 36 முறை சதக்., சதக்.. பீர் பாட்டிலால் கணவனுக்கு நரகம் காட்டிய 17 வயது மைனர் மனைவி.. கொடூர கொலை.!
ஜெஇஇ நுழைவுத்தேர்வு:
https://cnr.nic.in/ResultDir/JEEMAIN2025S2P1/Login அல்லது https://jeemain.nta.nic.in/ ஆகிய இணையப்பக்கங்களுக்குச் சென்று நுழைவுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். நடப்பு ஆண்டுக்கான மெயின்ஸ் தேர்வில் மொத்தமாக 22 மாணவர்கள், 2 மாணவிகள் என 24 பேர் 100 க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வில் அதிகம் கவனிக்கப்படும் ஜெஇஇ, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் முக்கியமானது ஆகும். இதன்பேரிலேயே மாணவ-மாணவியர் சேர்க்கையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

