Child Life Saved: 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, சிறு காயமின்றி உயிர்தப்பிய சிறுமி.. கடவுளின் செயலா இது?.. வைரலாகும் வீடியோ.!
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியின் 4 வயது மகள் கீழே விழுந்து அதிஷ்டத்தின் காரணமாக எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பி இருக்கிறார். இந்த அதிர்ச்சி தரும் ஆச்சரியம் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
ஏப்ரல் 27 , வாஷிம் (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வாஷிம் மாவட்டம் (Washim, Maharashtra), ரிசோடு பகுதியில் வசித்து வருபவர் ஆர்துர். இவருக்கு திருமணம் (Marriage) முடிந்து மனைவி மற்றும் 4 வயதுடைய குழந்தை இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டின் பால்கனியில் நின்று விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். Tenkasi Visually Impaired: பார்வை இல்லை என்றாலும் உழைத்து சாப்பிடும் 61 வயது முதியவர்; தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த கோரிக்கை.!
அப்போது, சிறுமி எதிர்பாராத விதமாக கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். நல்வாய்ப்பாக சிறுமி அருகே நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் இருக்கையில் விழுந்து காயமின்றி உயிர்தப்பினார்.
கீழே விழுந்து உயிர்தப்பிய சிறுமி அழுதுகொண்டே மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளார். சுதாரித்த பெற்றோர் விரைந்து வந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதற்கட்ட பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
महाराष्ट्र के वाशिम जिले के रिसोड इलाके में 30 फ़ीट छत से नीचे गिरी बच्ची..
छत से गिरने के दौरान और नीचे खड़ी बाइक की सीट पर गिरी और उसे कुछ भी नही हुआ..
पूरी घटना वहां लगे सीसीटीवी कैमरे में हुई कैद..#Maharashtra pic.twitter.com/Sx4uszpylC
— Vivek Gupta (@imvivekgupta) April 26, 2023
(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 08:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

