Gold Smuggling (Photo Credit: ANI)

மே 20 , விமான நிலையம் (Mumbai Airport): வெளிநாடுகளில் (Foreign) இருந்து தங்கம் கடத்தி (Gold Smuggling) வருவது பல ஆண்டுகளாக இந்தியாவில் தொடர்ந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலை, சுற்றுலா போன்ற விஷயங்களுக்காக வெளிநாடு செல்லும் சிலர் மற்றும் அவர்களை உபயோகம் செய்துகொள்ளும் சட்டவிரோத கும்பலால் இவ்வாறான தங்கங்கள் கடத்தி வரப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் சுங்கத்துறையினர் (Airport Customs) எப்போதும் தங்கம் உட்பட பிற கடத்தல் பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மஸ்கட்டில் இருந்து மும்பை வந்தடைந்த இந்தியர் தங்கம் கடத்தி சிக்கிக்கொண்டார். How to Change Rs 2000 INR: ரூ.2000 பணத்தை மாற்றுவது எப்படி?. முழு வழிமுறைகள் இதோ..!

#WATCH | Today Mumbai Airport Customs seized over 4.2 Kg Gold dust valued at Rs.2.28 Crores from an Indian national arriving from Muscat. GoId dust was concealed in meticulously stitched pockets inside the jeans, undergarments & knee caps worn by the passenger

(Video: Customs) pic.twitter.com/akgfvAyn3N
— ANI (@ANI) May 18, 2023

நேற்று இந்தியா வந்த பயணியின் பேண்ட் வித்தியாசமாக இருந்த நிலையில், அதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது சுமார் 4.2 கிலோ அளவுள்ள ரூ.2.28 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது அம்பலமானது. 90-களில் மேற்கொள்ளப்பட்ட கடத்தலை மீண்டும் கையாண்டு பயணி சிக்கிக்கொண்டார்.