3-Year-Old Girl Dies After Dog Falls on Her: மாடியில் இருந்து விழுந்த நாய்.. பரிதாபமாக உயிரிழந்த 3 வயது சிறுமி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!
தானேவின் மும்ப்ராவில் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து நாய் விழுந்ததில் 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 07, தானே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையிலுள்ள தானே நகரின் மும்ப்ரா (Mumbra) பகுதியில் 3 வயது சிறுமி தனது தாயுடன் நடந்து சென்றுக் கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து நாய் திடீரென 3 வயது சிறுமி மேல் விழுந்தது. Woman Beaten To Death: கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்; இளம்பெண் கொடூர கொலை..!
அதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாய்க்கு காயங்கள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் பதறிப் போகும் வகையில், இந்தக் காட்சி உள்ளது.
From the 5th floor, the dog fell on the 3-year-old girl, the girl died, and the whole incident of Mumbra was caught on CCTV.#mumbra #Accident pic.twitter.com/hBud31MAPp
— Prathmesh Metangale (@PrathmeshMetan1) August 7, 2024
(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 12:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

