Gujarat ATS Caught 4 ISIS Terrorists: 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Gujarat ATS Caught 4 ISIS Terrorists: 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது.. குஜராத்தில் பரபரப்பு..!
Arrest (Photo Credit: Pixabay)

மே 20, அகமதாபாத் (Gujarat News): ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) அமைப்பின் வேர்கள் 1999இல் ஜோர்டானிய பயங்கரவாதியான அபு முசாப் அல்-சர்காவியால் நிறுவப்பட்டது. ஆனால், 2014இல் தான் ஐ.எஸ்.ஐ.எஸ். தன்னை இஸ்லாமிய அரசு என்று பிரகடனம் செய்து அபு பக்கர் அல்-பாக்தாதியை தங்கள் கலீபாவாக அறிவித்தது. இந்த குழு அதன் தொடக்கத்திலிருந்தே பல உயர்மட்ட தாக்குதல்களுக்கு பொறுப்பாக உள்ளது. Ecological Benefits of Termite Soil: கரையான் புற்றெடுத்தால் அது சாமி வீடு.. புற்றுமண்ணின் பயன்கள் என்னென்ன?.!

இந்நிலையில் குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த எந்தவொரு தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on May 20, 2024 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).