Modi Govt Surgical Strike On 19 Jihadi Terror Group: தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை... தென் இந்தியாவில் 19 இடங்களில் நடந்த சோதனை..!

பயங்கரவாத அமைப்பு தொடர்பாக தென் இந்தியாவில் உள்ள 19 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Modi Govt Surgical Strike On 19 Jihadi Terror Group: தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை... தென் இந்தியாவில் 19 இடங்களில் நடந்த சோதனை..!
NIA (Photo Credit: @ians_india X)

டிசம்பர் 18, டெல்லி (Delhi): பயங்கரவாத அமைப்புக்கு தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் (NIA) தென் இந்தியாவில் மட்டும் 19 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள சுல்தார் பல்யா, ஜேசி நகர், சின்னப்பா கார்டன், புலகேசி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. South TN Rains: தொடர் வெள்ளப்பெருக்கு: சாத்தூர் அருகே கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை!

 

(The above story first appeared on LatestLY on Dec 18, 2023 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).