Sudden Death Caught on Camera: மருத்துவரின் கண்முன்னே இப்படியும் ஒரு சோகமா?.. துடிதுடித்து பரிதாப பலி.!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நோயாளி ஒருவர் மருத்துவரிடம் சென்றபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆகஸ்ட் 19, மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவரிடம் சென்றபோது மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்தார். பர்தேசிபுரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் மருத்துவமனையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 18-Yr-Old Boy Dies After AC Falls On Him: மாடியில் இருந்து தலையில் விழுந்த ஏசி: நொடியில் உயிரிழந்த இளைஞர்.. பதறவைக்கும் காட்சிகள்.!
அந்த வீடியோவில், சோனு என்ற அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெற்று வருகிறார். அப்போது மருத்துவர் அவரை பரிசோதிக்கத் தொடங்கும் போது, திடீரென டாக்டர் முன்னரே சோனு சுருண்டு விழுகிறார் (Man Dies of Heart Attack). அவரை மீட்க மருத்துவ ஊழியர்கள் உடனடியாக முயற்சித்த போதிலும், சோனு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
इंदौर में डॉक्टर के सामने युवक को हार्ट अटैक से मौत pic.twitter.com/Ju1fIpXHOd
— Priya singh (@priyarajputlive) August 18, 2024
(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

