ஜூன் 23, புதுடெல்லி (New Delhi): கடந்த சில ஆண்டுகளாகவே, தேசிய அளவில் அடையாளம்பெற்று, ஒலிம்பிக் வரை சென்று மல்யுத்த போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள் பலரும், தங்களின் மல்யுத்த சங்கத்திற்கு எதிராக பாலியல் புகார் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். Boy Drowns in Kollidam River: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பரிதாப பலி., இரண்டு நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல்.! பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.!
தேசிய ஊக்கமருந்து முகமை உத்தரவு:
இந்த விவகாரம் தொடர்பாகி விசாரணை நடத்த வேண்டி பலகட்ட போராட்டங்களை மல்யுத்த வீரர்கள் மேற்கொண்டும் எந்த விதமான பலனும் இல்லை. தற்போது வரை இவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. ஆனால், இவர்கள் குற்றசாட்டை முன்வைத்துள்ள பிரிட்ஜ் பூஷன் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா (Bajrang Punia), ஊக்கமருந்து தடையை மீறி செயல்பட்டதாக தேசிய ஊக்கமருந்து முகமை, அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
Olympic Medallist wrestler Bajrang Punia suspended by the National Anti-Doping Agency for an anti-doping rule violation.
(file pic) pic.twitter.com/KA4wJ0GJ2H
— ANI (@ANI) June 23, 2024