Daughter Helps Father: காயமடைந்த கையுடன் தந்தை.. மிதிவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பாசக்கார மகள்.. வைரல் வீடியோ.!

தந்தை உள்ள மகள்களுக்கு மட்டும் தான் தன்னை கவனிக்க இன்னொரு தாய் கிடைத்துவிட்டால் என்பது புரியும். இந்த வாக்கியத்தை உறுதி செய்யும் வகையில் மகள் தந்தையை கவனித்துக்கொண்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

Daughter Helps Father: காயமடைந்த கையுடன் தந்தை.. மிதிவண்டியில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பாசக்கார மகள்.. வைரல் வீடியோ.!
Visuals from Video (Photo Credit: Gingee Traveler)

ஜனவரி 25: புதுச்சேரி (Pondicherry) மாநிலத்தில் உள்ள சோரப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 5ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, தனது தந்தையின் வலது கைகளில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, தந்தையை மிதிவண்டியில் (Cycling) அமரவைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இந்த நிகழ்வை கண்ட ஒருவர், தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் அதனை வீடியோவாக எடுத்து பதிவு செய்துள்ளார். மேலும், அவர்கள் இருவரையும் செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவரின் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் வீட்டிற்கு கொண்டுவந்து விட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. Dindigul Bank Robbery Attempt: துணிவோடு வங்கியை கொள்ளையடிக்க வந்து, தர்ம அடியை பரிசாக பெற்றுச்சென்ற கொள்ளையன்.. துணிவை பார்த்து எடுத்த துணிகர முடிவு பல்பு வாங்கிய சோகம்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).