Telangana ATM Robbery CCTV: ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிச்சென்ற கொள்ளையர்கள் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்..!

சினிமா பாணியில் ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த நபர்கள், காவல் துறையினர் துரத்தி வந்ததும் பணத்தை சாலையிலேயே பறக்கவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Telangana ATM Robbery CCTV: ஏ.டி.எம்மில் கொள்ளையடித்த பணத்தை சாலையில் வீசிச்சென்ற கொள்ளையர்கள் - சி.சி.டி.வி காட்சிகள் வைரல்..!
Telangana ATM Robbery CCTV Footage

ஜனவரி 20: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோரூட்ல நகரில் (Korutla Town) எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம்மில் (SBI ATM) கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி நடந்தது. கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், ஏ.டி.எம்மில் இருக்கும் (SBI ATM Looted) பணத்தை திருடி காரில் எடுத்துச்சென்று, மீண்டும் அவ்வழியே வந்து சாலையில் வீசியெறிந்து சென்றனர். ஏ.டி.எம் அலாரம் ஒழித்ததும் வாங்கி பொறுப்பாளர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விரைந்து சென்றனர். ஆனாலும் குற்றவாளிகள் தப்பி சென்றுவிட்டனர். இந்த விஷயம் தொடர்பான சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் வைரலாகியுள்ளன. Bayilvan Ranganathan Speech: கதையை போல பட்டத்தை திருடுகிறார்கள்.. விஜய் – ரஜினி இதை செய்யுங்கள் – பயில்வான் ரங்கநாதன் ஓபன்டாக்.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).