ஜூலை 19 , திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி - கேரளா மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் (Tirupati - Thiruvananthapuram Train) நகரங்களை இணைக்கும் வகையில் திருப்பதி - திருவனந்தபுரம் இரயில் சேவை தென்னக இரயில்வே சார்பில் வழங்கபடுகிறது.
இந்நிலையில், இன்று திருப்பதி - திருவனந்தபுரம் இரயிலை பராமரிப்பு முனையத்தில் இருந்து இரயில் நிலைய நடைமேடைக்கு அதிகாரிகள் கொண்டு வந்தனர். அப்போது, இரயிலின் இறுதி பெட்டி இரயில் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது. MLA Abu Azmi: வந்தே மாதரத்தை மதித்தாலும் படிக்கமாட்டேன்; அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைவணங்குவேன் – மகாராஷ்டிரா எம்.எல்.ஏ சர்ச்சை கருத்து.!
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த இரயில்வே அதிகாரிகள், உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரயிலில் பயணிகள் இல்லை என்பதால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை அதிகரிட்கள் மேற்கொண்டு இருக்கின்றனர்.
►తిరుపతి : రైల్వే స్టేషన్ లో పట్టాలు తప్పిన తిరుపతి - తిరువనంతపురం ట్రైన్ చివరి బోగి
►ట్రైన్ కు ప్రయాణికులు లేని భోగిని అటాచ్ చేసే క్రమం చోటు చేసుకున్న ఘటన
►వెంటనే గుర్తించి బోగీని పట్టాల పైకెక్కించిన రైల్వే సిబ్బంది pic.twitter.com/4O9nZ3aJgV
— DD News Andhra (అధికారిక ఖాతా) (@DDNewsAndhra) July 19, 2023