Woman Catches Husband With Female Inspector: கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த போலீஸ் கணவரை பஞ்சராக்கிய மனைவி; தோழிக்கும் பஞ்ச் விட்டதால் வழக்குப்பதிவு..!
உத்தர பிரதேசத்தில் பணியிடத்தில் மலர்ந்த கள்ளக்காதலை மனைவி கண்டறிந்து, கணவர் மற்றும் அவரின் தோழியை தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 06, ஆக்ரா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra) மாவட்டம், ராகப்கஞ்ச் காவல்நிலையம் அருகே காவல்நிலைய குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்ட் 03-ஆம் தேதி அன்று மாலை 4.30 மணியளவில் பெண் இன்ஸ்பெக்டர் தங்கிருந்த வீட்டில், மீரட்டை சேர்ந்த இன்ஸ்பெக்டர் (Police Inspector) சென்றுள்ளார். அவர்கள் இருவரும் அங்கு தனிமையில் இருந்துள்ளனர். இந்த விஷயம் இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர் தனது சகோதரர், மைத்துனர் மற்றும் மேலும் இரண்டு உறவினர்களுடன் அந்த இடத்திற்கு சென்று, அவர்கள் இருவரையும் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளனர். Minor Girl Rape: 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்; தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கொடூரம்..!
மேலும், தனது கணவரின் ஆடையை கிழித்து, அந்த பெண் இன்ஸ்பெக்டரையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, அந்த பெண் இன்ஸ்பெக்டரின் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் குடியிருப்பு வளாகத்தில் அத்துமீறுதல், கலவரம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டரின் மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், பெண் இன்ஸ்பெக்டரை ஆக்ரா கமிஷனர் பணியிடை நீக்கம் செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
यह वही इंस्पेक्टर शैली राणा है जिनको कल रंगे हाथ इनके बॉयफ्रेंड की पत्नी ने पकड़ कर कूटा था।
इनके बॉयफ्रेंड पवन चौधरी मुज़फ़्फ़र नगर में पोस्टेड हैं जबकि शैली आगरा में पोस्टेड हैं।
पवन के एक्स्ट्रा मैरिटल अफेयर की भनक लगते ही पवन की पत्नी ने पति का पीछा किया और 300 km दूर… pic.twitter.com/5J53utRx7y
— Kavish Aziz (@azizkavish) August 4, 2024
(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

