Black Kites Stuck in PM Modi's Office: வெப்பத்தின் தாக்கத்தால் பிரதமர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்த பருந்துகள்; உயிர்கொடுத்த அதிகாரிகள்.!
வெப்ப அலையினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கோடையில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுக்க பறவைகள் நீர் அருந்த வீடுகளில் முடிந்தால் இடம் அளியுங்கள். ஏனெனில் அவற்றின் வாழ்விடத்தை நாம் என்றோ அழித்துவிட்டோம்.
மே 17, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் டெல்லியில் இருக்கிறது. அங்கு 2 கருப்பு பருந்துகள் இன்று வெப்பம் அதிகமாக இருக்கும் காரணத்தால், அங்கேயே சுருண்டு விழுந்துள்ளன.
இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் 2 பறவைகளும் மீட்டு, வனத்துறையினர் உதவியுடன் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பறவைகள் வெப்ப அலையின் காரணமாக சுருண்டு விழுந்தது தெரியவந்தது. Sundar Pichai Smartphone: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உபயோகம் செய்யும் ஸ்மார்ட்போன் என்ன தெரியுமா?.. விபரம் உள்ளே., ஆச்சரியப்பட்டு போவீங்க.!
அதனை அதிகாரிகள் சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ள நிலையில், அவை உடல்நலம் தேறிய பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Tags
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Bigg Boss Eviction: எப்ஜேவை லெப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி.. இந்த வார எலிமினேஷனில் டுவிஸ்ட்.!
Meen Kuzhambu: நாவூற வைக்கும் மீன் குழம்பு.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க.!
Bigg Boss Eviction: திவ்யா & சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விஜய் சேதுபதி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார்?
Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
Advertisement
Advertisement