Upcoming Mobiles: அடுத்தடுத்து வெளியாகவுள்ள அட்டகாசமான மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ.. உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுங்க மக்களே.!
புதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது.
டிசம்பர், 8: புதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில், செல்போன் நிறுவனங்கள் தங்களின் புதியரக செல்போன்களை (Smartphone) அடுத்தடுத்து அறிமுகம் செய்யவுள்ளது. நவம்பர் மாதத்தில் இருந்து டிசம்பர், பிப்ரவரி 2023ல் நாம் எதிர்பார்த்த பல செய்திகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ள. அவை குறித்த அப்டேட் செய்தியை இன்று காணலாம்.
1. Xiaomi Redmi Note 12: பிப்ரவரி 2023
பெர்பாமன்ஸ்: Octa core (2 GHz, Dual Core + 1.8 GHz, Hexa Core) Snapdragon 4 Gen 1; 4 GB RAM
டிஸ்பிலே: 6.67 inches (16.94 cm) 395 PPI, IPS LCD 120 Hz Refresh Rate
கேமரா: 48 MP + 2 MP Dual Primary Cameras Dual-color LED Flash; 8 MP Front Camera
பேட்டரி: 5000 mAh Fast Charging
USB Type: C Port
Storage & Network: 128 GB & 5G Network
விலை எதிர்பார்ப்பு: Rs.13,690/-
2. Tecno Camon 19 Pro: நவம்பர் 2022
பெர்பார்மன்ஸ்: Octa core (2.05 GHz, Dual Core + 2 GHz, Hexa Core) MediaTek Helio G96; 8 GB RAM
டிஸ்பிலே: 6.8 inches (17.27 cm) 395 PPI, IPS LCD; 120 Hz Refresh Rate
கேமரா: 64 MP + 50 MP + 2 MP Triple Primary Cameras; Quad LED Flash; 32 MP Front Camera
பேட்டரி: 5000 mAh Fast Charging
USB Type: C Port
Storage & Network: 128 GB & 4G Network
விலை எதிர்பார்ப்பு: Rs.21,890/- Health Tips: சாப்பிட்டதும் கழிவறையை தேடி ஓடுகிறீர்களா?.. என்ன காரணமாக இருக்கும்?.. உண்மை அறிந்துகொள்ளுங்கள்.!
3. Nokia X30 5G: டிசம்பர் 2022
பெர்பார்மன்ஸ்: Octa core (2.2 GHz, Dual Core + 1.7 GHz, Hexa Core) Snapdragon 695; 6 GB RAM
டிஸ்பிலே: 6.43 inches (16.33 cm) 409 PPI, AMOLED; 90 Hz Refresh Rate
கேமரா: 50 MP + 13 MP Dual Primary Cameras LED Flash; 16 MP Front Camera
பேட்டரி: 4200 mAh Fast Charging
USB Type: C Port
Storage & Network: 128 GB & 5G Network
விலை எதிர்பார்ப்பு: Rs.42,290/-
4. Xiaomi 12S Ultra: நவம்பர் 2022
பெர்பார்மன்ஸ்: Octa core (3.2 GHz, Single Core + 2.75 GHz, Tri core + 2 GHz, Quad core); Snapdragon 8 Plus Gen 1; 8 GB RAM
டிஸ்பிலே: 6.73 inches (17.09 cm) 521 PPI, AMOLED; 120 Hz Refresh Rate
கேமரா: 50 MP + 48 MP + 48 MP Triple Primary Cameras; Dual LED Flash; 32 MP Front Camera
பேட்டரி: 4860 mAh Fast Charging
USB Type: C Port
Storage & Network: 256 GB & 5G Network
விலை எதிர்பார்ப்பு: Rs.70,690/-