BJP Leader Shot: பாஜக தலைவரை சுட்ட நபர்கள்; மர்ம கும்பல் பகீர் செயல்.. அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்.!
கடையில் நின்றுகொண்டு இருந்த பாஜக பிரமுகரை மர்ம கும்பல் சுட்டு கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 19, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் குஷ்வாஹா. இவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சம்பவத்தன்று தனது கடையில் இருந்தார். அப்போது, அங்கு முகமூடி அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கடைக்குள் வந்து ராகேஷை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். Forever Grateful Virat: “என்றென்றும் நன்றியுள்ளவராய்” – விளையாட்டுத்துறையில் அடியெடுத்து வைத்து இமாலய சாதனை – விராட்கோலியின் நெகிழ்ச்சி பதிவு.!
சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவரின் மீது துப்பாக்கிக்குண்டுகள் துளைக்க, மயங்கி விழுந்தவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அக்கம் பக்கத்தினர் அனுமதி செய்தனர்.
ராகேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
हमलाबरों का लाइव विडियो आया सामने ,बाइक पर आए थे दो हमलावर,शूटर ने दोनो हाथो में पकड़े थे तमंचे,
पास जाकर भाजपा नेता राकेश कुशवाह को मारी थी दो दिन पहले गोली,
घायल भाजपा नेता गंभीर हालत में भर्ती है आगरा के एसएन हॉस्पिटल में भर्ती,
हरी पर्वत क्षेत्र का था मामला pic.twitter.com/aH9ulZyPXa
— Subhi Yadav (@ManojYaSp) August 18, 2023
(The above story first appeared on LatestLY on Aug 19, 2023 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

