Thump Impression: சொத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?.. உயிரிழந்த பெண்ணின் கைரேகையை எடுத்த அதிர்ச்சி சம்பவம்.!

பல பரிணாம வளர்ச்சியை கண்டுவிட்ட மனித சமூகம், ஒருசில விஷயங்களில் தனது சுயநலத்திற்காக செயல்படும்போது ஒட்டுமொத்த செய்தியும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் நடக்கிறது.

Thump Impression: சொத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?.. உயிரிழந்த பெண்ணின் கைரேகையை எடுத்த அதிர்ச்சி சம்பவம்.!
Man Taking Thump Impression from Dead Women (Photo Credit: Twitter)

ஏப்ரல் 11, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra, Uttar Pradesh) தனியார் மருத்துவமனையில், இறந்த பெண்மணியின் கைகளில் இருந்து அச்சு எடுத்த சம்பவம் நடந்தது. பெண்ணின் சொத்துக்களை பெற முயற்சித்தவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், ஆக்ரா காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். UFO Video Viral: அதிவேகத்தில் கடந்து சென்ற வெளிச்சங்கள்.. வானில் உலாவும் மர்மம்.. அமெரிக்காவில் மீண்டும் ஏலியன் பீதி.!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 11, 2023 03:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).