Dog Raped by Young Man: 23 வயது இளைஞரால் நாய் பாலியல் பலாத்காரம்; பால்கனியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்.!
அக்டோபர் 28, நொய்டா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் ஆல்ஃபா இரண்டாவது தெருவில் 28 வயதுடைய இளைஞர், தனது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று, நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டில் இருந்த பெண் நாயை பலாத்காரம் செய்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மற்றொருவர் அதனை பார்த்து இருக்கிறார்.
அவர் அபய குரல் எழுப்பி நாயை காப்பாற்ற போராடிய நிலையில், பதறிப்போன 28 வயது இளைஞர் நாயை பால்கனியில் இருந்து தூக்கி கீழே வீசியுள்ளார். Women Abused Minor Boy: 13 வயது சிறுவனுடன் உடலுறவு; 43 வயதுடைய பெண்மணியின் பகீர் செயல்..! இறுதியில் நடந்த சோகம்.!
மூன்றாவது தளத்தில் இருந்து நாய் கீழே வீசப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பந்தப்பட்ட இளைஞரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அவரை அதிரடியாக கைது செய்தனர். நாயை பலாத்காரம் செய்த இளைஞரின் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 377-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Oct 28, 2023 09:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

