Women Abused Minor Boy: 13 வயது சிறுவனுடன் உடலுறவு; 43 வயதுடைய பெண்மணியின் பகீர் செயல்..! இறுதியில் நடந்த சோகம்.!
ஸ்னாப்சாட் செயலி வழியாக தனக்கு அறிமுகமான சிறுவருடன் 43 வயது பெண்மணி உடலுறவு கொண்ட நிலையில், இறுதியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 28, இலண்டன் (Social Viral): இங்கிலாந்து நாட்டில் உள்ள சென்ட்ரல் அவென்யூ, பங்கூர் பகுதியில் வசித்து வருபவர் இசபெல் (வயது 46). கடந்த மே, 16ம் தேதி 2021 மற்றும் ஜூன் 16 ஆம் தேதிகளில் இவர் அப்பகுதியை சார்ந்த 13 வயது சிறுமியுடன் பாலியல் ரீதியாக உறவு கொண்டுள்ளார்.
இசபெல்லுக்கு நான்கு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர் ஸ்னாப்சாட் செயலி வழியாக தனக்கு அறிமுகமான சிறுவருடன் உடலுறவு கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அறிந்து கொண்ட சிறுவனின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Vladimir Putin Mystery: ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இறந்ததாக பரவும் செய்தி; உச்சகட்ட கண்டனத்துடன் ரஷ்யா.!
இதனையடுத்து, புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இருவருக்கும் ஸ்னாப் சாட் செயலின் மூலமாக அறிமுகம் ஏற்பட்டு, பின் ஆபாச படங்களை பகிர்ந்து கொண்டு விரும்பி உறவு வைத்துக் கொண்டது உறுதியானது.
இசபெல்லுக்கு 44 வயதாகும் நிலையில், சிறுவன் 13 வயதுடையவர் என்பதால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறுவனுடன் உடலுறவு வைத்த பெண்மணிக்கு 27 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.
(The above story first appeared on LatestLY on Oct 28, 2023 09:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

