Cat Raped: வீட்டில் விளையாடிய பூனையை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞர்; அதிர்ச்சியை தரும் பகீர் சம்பவம்.!
தொழில்நுட்பம் நமது வளர்ச்சிக்கு உதவ வேண்டுமே தவிர்த்து, அதனை தவறாக பயன்படுத்தினால் பின்விளைவுகளும் கடுமையாக இருக்கும்.
நவம்பர் 07, டேராடூன் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 22 வயது இளைஞர், தனது வீட்டின் உரிமையாளரின் பூனையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், பூனை இளைஞரின் வீட்டிற்குள் சென்று விளையாடிக்கொண்டு இருக்கும்போது, இளைஞர் குற்றச்செயலை அரங்கேற்றியுள்ளார். Jewish man Killed Los Angels: இஸ்ரேல் - பாலஸ்தீனிய ஆதரவாளர்களிடையே நடந்த போராட்டம்; முதியவர் கொல்லப்பட்டதால் பரபரப்பு.!
இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் விலங்குகள் நலத்துறை அதிகாரிகளின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணை நடத்திய காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
(The above story first appeared on LatestLY on Nov 07, 2023 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

