ஜனவரி 21, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், நாராயண்பேட்டை மாவட்ட தலைமையகம் அருகே சிங்காரம் சந்திப்பில் கர்னூலில் இருந்து நாராயண்பேட்டைக்கு வந்த ஆர்டிசி பேருந்து மோதி (Bus Accident) பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சாலையைக் கடந்து செல்ல முயன்றபோது, பேருந்து சக்கரத்தின் கீழ் சிக்கினார். இந்த விபத்தில் பெண் பேருந்தின் அடியில் விழுந்தார். Minor Girl Sexual Assault: காரில் கடத்திச் சென்று சிறுமி பாலியல் வன்கொடுமை; வாலிபர் வெறிச்செயல்..!
பேருந்து மோதி பெண் பலி:
இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ இதோ:
సీసీటీవీ ఫుటేజ్.. ఆర్టీసీ బస్సు ఢీకొని మహిళ మృతి
నారాయణపేట జిల్లా కేంద్రం సమీపంలోని సింగారం చౌరస్తాలో.. కర్నూలు నుంచి నారాయణపేటకు వస్తున్న ఆర్టీసీ బస్సు ఢీకొని మహిళ మృతి
రోడ్డు దాటే సమయంలో మహిళను ఢీకొట్టిన బస్సు pic.twitter.com/ZgDPtGCER2
— Telugu Scribe (@TeluguScribe) January 20, 2025